விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாதகமான விளைச்சலைப் பெறாத விவசாயிகளுக்கு மாத்திரமே நஷ்டத்திற்கான வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
Reviewed by Author
on
January 25, 2022
Rating:
No comments:
Post a Comment