மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு குறித்த விசேட கலந்துரையாடல்.
இதன்போது எதிர்வரும் 1 ஆம் திகதி திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு குறித்தும், முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து,சுகாதாரம்,பாதுகாப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் ஆலயத்திற்கு வருகின்ற மக்கள் ஒரு வழி பாதை ஊடாக மட்டுமே ஆலய வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என குறித்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு குறித்த விசேட கலந்துரையாடல்.
Reviewed by Author
on
February 26, 2022
Rating:

No comments:
Post a Comment