இலங்கையில் ரூபா 12 லட்சத்துக்கு சந்தைக்கு வருகிறது புதிய ரக வாகனம்
ரூபா 12 லட்சத்துக்கு சந்தைக்கு வருகிறது புதிய ரக வாகனம்!
விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, இலங்கையில் நான்கு சக்கர வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என்பதுடன் 200 சிசி திறன் கொண்டதாகும். இதில் 814 கிலோ எடையைச் சுமந்து செல்லக்கூடிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் ரூபா 12 லட்சத்துக்கு சந்தைக்கு வருகிறது புதிய ரக வாகனம்
Reviewed by NEWMANNAR
on
February 08, 2022
Rating:
No comments:
Post a Comment