உக்ரைன் தலைநகரிற்கு வெளியே ரஸ்ய படையினர்
தாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த தாக்குதல் வேகமாக இடம்பெற்றுள்ளது என மேற்குலக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ரஸ்யாவின் கனரக வாகன படையணி பெலாரசுடனான எல்லையிலிருந்து வேகமாக முன்னேறியுள்ளது.
கிரிமியாவிலிருந்தும் ரஸ்ய படையினர் முன்னேறியுள்ளனர்.
செயற்படுவதற்கான தளமொன்றை ஏற்படுத்தியுள்ள ரஸ்ய படையினர் ரஸ்ய கவசவாகனபடைப்பிரிவு வந்து சேர்ந்ததும் உக்ரைன் தலைநகர் மீது தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் அல்லது முன்கூட்டியே தாக்குதலை மேற்கொள்ளக்கூடும்
உக்ரைன் தலைநகரிற்கு வெளியே ரஸ்ய படையினர்
Reviewed by Author
on
February 25, 2022
Rating:
No comments:
Post a Comment