இலங்கையின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!
கடந்த ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட டிங்கி ஹாமி, 116 ஆண்டுகள் வாழும் அரிய பாக்கியத்தை பெற்றிருந்தார்.
டிங்கி ஹாமியின் பூதவுடல் கனங்கேவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது இறுதிக்கிரியை நாளை அவர்களின் குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் மிகவும் வயதான பெண் உயிரிழந்தார்!
Reviewed by Author
on
March 10, 2022
Rating:
No comments:
Post a Comment