தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ; 22 கரட் தங்கம் ரூ. 150,000 ஐ தாண்டியுள்ளது
தங்கம் இறக்குமதியில் டொலர் இல்லாதது அந்த நிலைக்குக் காரணமாகும்.
இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 160,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 டொலரை நெருங்குவதாகவும் கூறப்படுகிறது.
தங்கம் விலை மேலும் அதிகரிப்பு ; 22 கரட் தங்கம் ரூ. 150,000 ஐ தாண்டியுள்ளது
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment