2021-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து பெண் முடி சூடினார்
இதில் போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா பிலாவ்ஸ்கா உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாம் இடம் அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாளி பெண்ணான ஸ்ரீ சைனிக்கும் (Shree Saini), மூன்றாவது இடம் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த ஒலிவியா யாஸுக்கும் (Olivia Yace) வழங்கப்பட்டது.
உலக அழகி கரோலினா தற்போது முதுகலை பட்டப்படிப்பை தொடர்ந்து வரும் நிலையில், முனைவர் பட்டம் பெற விருப்பம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2021-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்து பெண் முடி சூடினார்
Reviewed by Author
on
March 18, 2022
Rating:
No comments:
Post a Comment