எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்னுமொரு மரணம்
அந்த நபர் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்தவேளை அங்கு பெருமளவில் மக்கள் காணப்படவில்லை பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் பெட்ரோல் வழங்கிக்கொண்டிருந்தவேளை அந்த நபர் தலைசுற்றுவதாக தெரிவித்துள்ளார் , அம்புலன்ஸிற்கு அழைப்பு விடுத்து சில நிமிடங்களில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர் இருதய பாதிப்பினை எதிர்கொண்டிருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்னுமொரு மரணம்
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment