யாழ் தீவக பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.
கௌரவ விருந்தினர் தூய சவேரியார் ஆலய பங்கு தந்தை ரமேஷ் அடிகளார், புங்குடுதீவு இந்து மத குரு முரளி ரத சர்மா, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ ,மன்னார் சட்டத்தரணி புராதனி ,அருட்தந்தை கலாநிதி ஜோன் போல் சிவலிங்கம் D.X.N.NWC.CCTV பிரதிபலிப்பு சிகிச்சையாளர் ப.நிர்மலன் வேலணை கிராம சேவையாளர் பத்மசிறி கனகரெத்தினம் நோனா வின்சன் ,சமூக சேவையாளர் புங்குடுதீவு மற்றும் தீவக பெண்கள் அமைப்பினர் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாணவ மாணவியரின் அழகிய கலை நிகழ்வுகளும் விழிப்புணர்வு நாடகம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது
யாழ் தீவக பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம்.
Reviewed by Author
on
March 13, 2022
Rating:

No comments:
Post a Comment