முல்லைத்தீவில் சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியில் நிரந்த வீடும் இன்றி துன்பப்படும் குடும்பம்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விலைவாசிகளின் மத்தியில் ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தை பெற்று 3000 ரூபா செலவு செய்வதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிரந்தர வீடும் இன்றி பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற விலைவாசிகளுக்கு ஏற்ப பல்வேறு குடும்பங்கள் இவ்வாறான இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவில் சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியில் நிரந்த வீடும் இன்றி துன்பப்படும் குடும்பம்
Reviewed by Author
on
March 28, 2022
Rating:

No comments:
Post a Comment