அண்மைய செய்திகள்

recent
-

ஜப்பானில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை - இரண்டு மில்லியன் வீடுகளிற்கு மின்சாரம் துண்டிப்பு

ஜப்பானின் வடகிழக்கை தாக்கியுள்ள பாரிய பூகம்பம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு மில்லியன் வீடுகளிற்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. புகுசிமாவில் மையம் கொண்டிருந்த பூகம்பம் 7.3 ஆக பதிவாகியுள்ளது.


ஜப்பானில் பாரிய பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை - இரண்டு மில்லியன் வீடுகளிற்கு மின்சாரம் துண்டிப்பு Reviewed by Author on March 17, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.