இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டவர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்
இதற்கமைய, நடைமுறை செலாவணி வீதம், வெளிநாட்டு வேலையாட்களின் வெளிநாட்டுச் செலாவணி பணவனுப்பல்களின் மீதும் ஏற்றுமதியாளர்களின் தேறிய வருவாய் மீதான உயர்ந்த ரூபா பெறுமதியின் மீதும் உயர் வருமானத்தினை வழங்குகிறது.
அத்துடன் இந்த மாதம் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற அந்நிய செலாவணியும் அதிகரித்துள்ளது.
எனவே இனி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டவர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்
Reviewed by Author
on
March 20, 2022
Rating:

No comments:
Post a Comment