கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா!
இவ்விழாவில் காலஞ்சென்ற முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களுக்கு கௌரவ விஞ்ஞான கலாநிதிப் பட்டமும், சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களுக்கு கௌரவ இலக்கிய முதுமானிப்பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் முதலாவது நாள் இடம்பெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளதுடன், இதன்போது 883 மாணவர்களும், இரண்டாம் நாள் இடம்பெறவுள்ள மூன்று அமர்வுகளின்போது 1075 மாணவர்களுமாக முதுமானி, இளமானிப் பரீட்சைகளில் சித்திபெற்ற 1,958 மாணவர்கள் தங்களுக்கான பட்டங்களை இதன்போது பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா!
Reviewed by Author
on
March 05, 2022
Rating:
No comments:
Post a Comment