அண்மைய செய்திகள்

recent
-

ஏப்ரல் 5 – 8 வரை ஆறரை மணித்தியால மின்வெட்டு – PUCSL

நாளை(05) தொடக்கம் எதிர்வரும் 08ஆம் திகதி வரை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், 

 ⭕ A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

 ⭕ P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

 ⭕ G,R,O,U மற்றும் P ஆகிய வலயங்களில் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 5 – 8 வரை ஆறரை மணித்தியால மின்வெட்டு – PUCSL Reviewed by Author on April 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.