2 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
செய்யப்பட்டவர்கள் இஸ்மாயீல் புரம், வளாத்தப்பிட்டி எனும் முகவரியைச் சேர்ந்த 40 வயதுடையவரும் பீச் றோட், பெரிய நீலாவணை, மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபருமாவர்.
இவர்கள் இருவரும் சான்றுப் பொருளுடன் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Reviewed by Author
on
April 09, 2022
Rating:

No comments:
Post a Comment