இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
வெளிநாடு செல்வதற்காக சொத்துக்களை விற்று பணம் திரட்டி வருவதால்,அண்மைக் காலமாக நாடு முழுவதும் வீடுகள் மற்றும் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்லும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Author
on
April 09, 2022
Rating:

No comments:
Post a Comment