யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் அரச தலைவரையும் , அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கடந்த ஏழு நாட்களுக்கு மேல்லாகியும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது .
யாழில் நாளை தீப்பந்தப் போராட்டத்துக்கு அழைப்பு
Reviewed by Author
on
April 16, 2022
Rating:

No comments:
Post a Comment