இலங்கை தமிழர்கள் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.
தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் போலீசார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தமிழர்கள் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.
Reviewed by Author
on
April 20, 2022
Rating:
Reviewed by Author
on
April 20, 2022
Rating:




No comments:
Post a Comment