நாட்டில் அவசரகால நிலைமை - ஜனாதிபதியால் பிரகடனம்
நேற்று முன்தினம் தொடக்கம் மேல் மாகாணத்தில் பரவலாக போராட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றுவருகின்றன.
இதன் அடிப்படையில் மேல் மாகாணம் முழுமைக்கும் நள்ளிரவு முதல் அதிகாலை 6 மணிவரையில் நடைமுறையில் இருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அவசரகால நிலைமை - ஜனாதிபதியால் பிரகடனம்
Reviewed by Author
on
April 02, 2022
Rating:

No comments:
Post a Comment