காலிமுகத்திடலில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்!
தமிழ்இ சிங்கள புதுவருடப்பிறப்பான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ரபான் அடித்து மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு வெவ்வேறு விதங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.
காலிமுகத்திடலில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் – 7ஆவது நாளாகவும் தொடரும் எழுச்சிப் போராட்டம்!
Reviewed by Author
on
April 15, 2022
Rating:

No comments:
Post a Comment