யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது.*
அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்ட குழியிலிருந்து அந்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது
யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது.*
Reviewed by Author
on
April 08, 2022
Rating:

No comments:
Post a Comment