மின்வெட்டு நேர அட்டவணை
P முதல் W வலயங்களில் முற்பகல் 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 4 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவிக்கின்றது.
கொழும்பு நகரின் வர்த்தக வலயங்களில் காலை 6 மணி முதல் காலை 9.30 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு நேர அட்டவணை
Reviewed by Author
on
April 06, 2022
Rating:

No comments:
Post a Comment