நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்
நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நான்காவது நாளாகவும் தொடரும் போராட்டம்
Reviewed by Author
on
April 12, 2022
Rating:

No comments:
Post a Comment