விலையை அதிகரிக்காமல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம்
இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.
எனினும்இ அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
விலையை அதிகரிக்காமல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம்
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
Reviewed by Author
on
April 26, 2022
Rating:
.jpg)

No comments:
Post a Comment