மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்
இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்
Reviewed by Author
on
April 18, 2022
Rating:
.webp)
No comments:
Post a Comment