கொழும்பு மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு
அதே நேரம் அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதான நுழைவு பகுதிகளில் அதிகளவான இரனுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் ஆயுதம் தாங்கிய மோட்டார் சைக்கிள் பிரிவினரும் கடமையில் உள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது
பெரும்பாலான பகுதிகளில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதுடன் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பும் விசேடமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது
கொழும்பு மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
Reviewed by Author
on
May 11, 2022
Rating:





No comments:
Post a Comment