கோத்தா கோ கமவில் 24 மணி நேரம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம்
குறித்த நடமாடும் சூரிய சக்தி நிலைய வாகனம் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், போராட்ட களத்தின் கூடாரங்களில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கோத்தா கோ கமவில் 24 மணி நேரம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம்
Reviewed by Author
on
May 02, 2022
Rating:

No comments:
Post a Comment