அண்மைய செய்திகள்

recent
-

நாளை(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ

நாளைய தினம்(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம், 2.3 கிலோ கிராம்) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


நாளை(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – லிட்ரோ Reviewed by Author on May 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.