பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
இந்த உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு - கிருலப்பனை - பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்காரணமாக பூங்கா வீதியை அண்மித்துள்ள பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது
பிரதமரின் வீட்டினை அண்டிய பகுதியில் போராட்டங்களை தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
Reviewed by Author
on
May 27, 2022
Rating:
Reviewed by Author
on
May 27, 2022
Rating:


No comments:
Post a Comment