ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரைமேலும் நீடிப்பு
அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரைமேலும் நீடிப்பு
Reviewed by Author
on
May 10, 2022
Rating:

No comments:
Post a Comment