ஜூன் 2, 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு விபரம்
அதன்படி, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
ஜூன் 4 ஆம் திகதி மின்வெட்டு ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஜூன் 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது.
ஜூன் 2, 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு விபரம்
Reviewed by Author
on
May 31, 2022
Rating:

No comments:
Post a Comment