22ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கப்படுவர் – கல்வி அமைச்சர்
2018, 2019, 2020 பட்டமளிப்புத் திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்
22ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்கப்படுவர் – கல்வி அமைச்சர்
Reviewed by Author
on
June 09, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment