எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல்
அதேநேரம், கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, டீசல் 18,825 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 42 மெட்ரிக் தொன், ஒக்டேன் 92 ரக பெற்றோல் 33,498 மெட்ரிக் தொன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 13,067 மெட்ரிக் தொன், 386 மெட்ரிக் தொன் ஜெட் ஏ1 ரக எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல்
Reviewed by Author
on
June 02, 2022
Rating:

No comments:
Post a Comment