பொசன் போயா தினத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு
இதன்படி, எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி பொசன் போயா தினத்தன்றும், ஜூன் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜூன் 13 மற்றும் ஜூன் 15 முதல் 18 வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
பொசன் போயா தினத்தில் ஒரு மணி நேரம் மின்வெட்டு
Reviewed by Author
on
June 12, 2022
Rating:

No comments:
Post a Comment