மன் / புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் மீண்டும் சாதனை
குறித்த மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்கள் 14 முதல் இடங்களையும் 20 இரண்டாம் இடங்களையும் 10 மூன்றாம் இடங்களையும் பெற்று மன்னார் வலயத்தில் 153 புள்ளிகளுடன் முதல் நிலையை பெற்றுள்ளனர்
அதே நேரம் இரண்டாம் இடத்தை 85 புள்ளிகளுடன் வங்காலை சென் ஆன்ஸ் மத்திய மகா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தை 78 புள்ளிகளுடன் முருங்கன் மத்திய கல்லூரி பெற்றுக்கொண்டது
மன் / புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் மீண்டும் சாதனை
Reviewed by Author
on
June 12, 2022
Rating:

No comments:
Post a Comment