வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளத் தயாராகும் குடும்ப சுகாதார சேவைப் பணியாளர்கள்..!
தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை எதிர்கொள்ளும் தாய்க்கு வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரசவத்தில் தலையிடுவதற்கான அனுமதியையும் அதிகாரத்தையும் இலங்கை மருத்துவ சபை தமக்கு வழங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளத் தயாராகும் குடும்ப சுகாதார சேவைப் பணியாளர்கள்..!
Reviewed by Author
on
June 23, 2022
Rating:

No comments:
Post a Comment