மன்னாரில் வீட்டுத் தோட்ட செய்கை யை மேற்கொள்ள விண்ணப்பித்த அலுவலர்களுக்கு விதை நாற்றுக்கள் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்ட செயலக அலுவலர்கள் நலன்புரி சங்கத்தால் நடத்தப்படும் வீட்டுத் தோட்ட செய்கை போட்டியில் கலந்து கொள்ள தங்களுடைய பெயர் விபரத்தினை வழங்கிய அலுவலர்களுக்கான வீட்டுத் தோட்ட செய்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் விதை நாற்றுக்கள் வழங்கும் நிகழ்வும் இன்று புதன் கிழமை (8) காலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது மாவட்ட செயலக அலுவலர்கள் நலன்புரி சங்கத்தால் நடத்தப்படும் வீட்டுத் தோட்ட செய்கை போட்டியில் கலந்து கொள்ள தங்களுடைய பெயர் விபரத்தினை வழங்கிய அலுவலர்களுக்கான வீட்டுத் தோட்ட செய்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கும் விதை நாற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Reviewed by Admin
on
June 08, 2022
Rating:




.jpeg)





No comments:
Post a Comment