17ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு விடுமுறை !!
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
17ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு விடுமுறை !!
Reviewed by Author
on
June 12, 2022
Rating:

No comments:
Post a Comment