அண்மைய செய்திகள்

recent
-

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக முடியாது – ஜனாதிபதி


தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். Bloomberg இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தமக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். 

 அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலக முடியாது – ஜனாதிபதி Reviewed by Author on June 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.