அண்மைய செய்திகள்

recent
-

பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்!

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாய் ஒருவர் இன்று (7 ஆம் திகதி) அதிகாலை குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் ஹட்டன் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 வரிசையில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் பிரசவ வலியால் துடித்ததைக் கண்ட இராணுவ வீரர்கள் அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்! Reviewed by Author on July 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.