மன்னாரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு (யூரியா) உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.
ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 40 கிலோ யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டது.
-205 மெற்றிக்தொன் யூரியா உரத்தில் முதல் கட்டமாக 101 மெற்றிக்தொன் யூரியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
-மேலும் கமநல வங்கியினால் சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் வகையில் 25 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் , விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு (யூரியா) உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.
Reviewed by Author
on
July 18, 2022
Rating:

No comments:
Post a Comment