காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பு.
அத்துடன், அவர்கள் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் தமது கருத்துக்களையும், தாம் கொண்டிருக்கும் திட்டங்களையும் வெளிப்படுத்தியதோடு, அது தொடர்பான ஆவணத்தையும் கையளித்தனர்.
தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடன் “அரகலய” போராட்டக் குழுவினர் நடாத்தி வரும் பேச்சு வார்த்தையின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
காலி முகத்திடல் “அரகலய" போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்பு.
Reviewed by Author
on
July 18, 2022
Rating:

No comments:
Post a Comment