22 ரயில் சேவைகள் இன்று ரத்து
ரயில்வே துறையின் பெரும்பாலான ஊழியர்கள் இன்று பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன, கடந்த சில நாட்களாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ரயில்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளன, அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்தும் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள் .
22 ரயில் சேவைகள் இன்று ரத்து
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
Reviewed by Author
on
July 01, 2022
Rating:


No comments:
Post a Comment