அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் பணவீக்கம்

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது. உணவு வகை பணவீக்கம் 90.9%ஆகவும் போக்குவரத்துக்கான பணவீக்கம் 143.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.




இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் பணவீக்கம் Reviewed by Author on July 30, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.