அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், உச்ச நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி, ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை, உச்ச நீதிமன்றம் இன்று மேலும் நீடித்துள்ளது.


மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கான வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு Reviewed by Author on July 27, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.