புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
.
.
புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
Reviewed by Author
on
July 01, 2022
Rating:
.webp)

No comments:
Post a Comment