பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 2 இலட்சம் எரிபொருள் கொடுப்பனவு..?
ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு இலட்சத்துக்கு மேல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எரிபொருள் பிரச்சனையால், கொழும்புக்கு வெளியில் உள்ள பல எம்.பி.க்ளின் பாராளுமன்ற வருகை மிக குறைவாக இருப்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ 2 இலட்சம் எரிபொருள் கொடுப்பனவு..?
Reviewed by Author
on
July 31, 2022
Rating:

No comments:
Post a Comment