அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டோம்: கோட்டா, ரணில் அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கோஷத்துடன் இத்தாலியின் பிரேசியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இத்தாலிய தேசிய நாடகக் குழு, இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைக் கொள்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நாடகமொன்றையும் நடத்தியிருந்தது. இந்த எதிர்ப்பு நாடகத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகர்களும் பங்கெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது


இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் ஆர்ப்பாட்டம் Reviewed by Author on July 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.