ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
இந்நிகழ்வில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.ஐஸ் பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
Reviewed by Author
on
July 02, 2022
Rating:
Reviewed by Author
on
July 02, 2022
Rating:


No comments:
Post a Comment