லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் காயம் – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின்போது மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிதுனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் விபத்தில் காயம் – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
Reviewed by Author
on
July 02, 2022
Rating:
Reviewed by Author
on
July 02, 2022
Rating:


No comments:
Post a Comment